மகாகவி தினம்:
பன்மொழி கற்று தேர்ந்தவராயினும் “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய முண்டாசு கவிஞன் பாரதி அவர்கள் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் புகழை பாரெங்கும் பரப்ப எண்ணிய தமிழக அரசு, 2021ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 11ஆம் நாளை மகாகவி தினமாக அறிவித்தது.
No comments:
Post a Comment