ஜனவரி 15

இந்திய இராணுவ தினம்:



1949 வரை இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பு என்பது ஆங்கிலேயரிடமே இருந்து வந்தது. இந்த நிலை 1949, ஜனவரி 15ல் மாறியது. இந்திய இராணுவ தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் கோடண்டேரா “கிப்பர் மடப்பா கரியப்பா (கே எம் கரியப்பா), இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து பொறுப்பை பெற்றுக் கொண்டார். இதனை குறிக்கும் வகையில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment