தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்:
கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் நினைவாகவும், கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய சீரிய தொண்டினை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment