'டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்' நடத்தப்படும் நாள்:
புற்றுநோயால் தனது வலதுகாலை இழந்தும், புற்றுநோயாளிகள் நலவாழ்வுக்காக நிதி திரட்ட எண்ணி, கனடா நாட்டின் சாலைகளில் தொடரோட்டம் அதாவது மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்டு நிதி சேர்த்து, அதன் விளைவால் தனது இன்னுயிரை நீந்த, கனடா நாட்டை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் டேரிபாக்ஸ்-ன் நினைவாக, உலகின் பல நாடுகளிலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் நாள் டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment