ஜூலை 19

புரட்சியின் நாயகன் மங்கள் பாண்டே பிறந்த தினம்: 
1827-ஆம் ஆண்டு ஜூலை 19- ல் பிறந்து, தன் தாய்நாட்டிற்காக  தன்னுயிரை ஈந்து,  கோடிக்கணக்கான இந்தியர்களை சுதந்திர வேட்கையை அடையச் செய்து, சிப்பாய் கலகத்திற்கு காரணமாயிருந்த '1857 புரட்சியின் நாயகன்' மங்கள் பாண்டே அவர்களின் பிறந்த தினம். 

No comments:

Post a Comment