ஜூலை 21


மனிதன் நிலவில் கால்பதித்த நாள்: 

அமெரிக்க விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் 1969, ஜூலை மாதம் 21-ல் நிலவில் கால் பதித்து, நிலவில் மனிதன் நடக்க முடியும் என உலகுக்கு நிரூபித்த நாள். இதுகுறித்து, "மனிதனுக்கு இது சிறிய காலடி. ஆனால் மனித இனத்துக்கு பெரிய பாய்ச்சலாகவும்" என நீல் ஆம்ஸ்ட்ராங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment