புரட்சி கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்:
பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்திய அகாடமி விருது; பெரியாரிடமிருந்து 'புரட்சி கவிஞர்' பட்டம்; அறிஞர் அண்ணாவிடமிருந்து 'புரட்சிக்கவி' பட்டம், என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர். இருப்பினும் எளிமையான தமிழாசிரியர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் நாள் மறைந்தார்.
No comments:
Post a Comment