ஜூன் 25

மைக்கேல் ஜாக்சன் மறைந்த தினம்:


பாப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர் என பல்வேறு முகங்கள் கொண்ட அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவரால் 1982ல் வெளியிடப்பட்ட 'த்ரில்லர்' தொகுப்பு, இசைத்தொகுப்புகளில் உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது.

No comments:

Post a Comment