திரு. வி. க பிறந்த தினம்:
பள்ளி தலைமை ஆசிரியர், தமிழறிஞர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை போராளி, தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட 'தமிழ்த்தென்றல்' திரு. வி. கலியாணசுந்தரனார் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் நாள் பிறந்தார்.
No comments:
Post a Comment