மே 7

இராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம்:


'சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்; அதுவே உயர்ந்த மொழி' என்ற நிலையை தகர்த்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஒப்பற்ற ஆய்வு நூலை இயற்றி,  தமிழே தென்னக மொழிகளின் தாய் என்பதை உலகறிய செய்த இராபர்ட் கால்டுவெல், 1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் அயர்லாந்தில் பிறந்தார்.

No comments:

Post a Comment