ஏப்ரல் 28


தமிழ்த்தாத்தா உ.வே.சா மறைந்த தினம்:

தமிழ்ப்பணியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டு, ஓலைச்சுவடிகளாக இருந்த அனைத்து சங்க கால இலக்கியங்களையும் புத்தகங்களாக பதிப்பித்து கொடுத்த தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் 1942-ஆம் ஆண்டு, இதே தினத்தில் இவ்வுலகை விட்டு  மறைந்த தினம்.

No comments:

Post a Comment