ஜூலை 22

தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் பிறந்த தினம்: 

கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்பு பெயர்களுக்கு சொந்தக்காரராகிய கவிஞர் வாணிதாசன் அவர்கள் 1915-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் பிறந்தார்.

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவு தினம்:

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர், சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர், பெண்ணுரிமைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1968-ஆம் ஆண்டு, ஜூலை 22-ஆம் நாள் மறைந்தார். 

No comments:

Post a Comment