செப்டம்பர் 17

தந்தை பெரியார் பிறந்த தினம்: 


பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு என அத்தனை சமூக மாற்றங்களுக்கும் முதல் அடியை எடுத்துவைத்து, தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தியதில் முக்கிய பங்காற்றிய தந்தை பெரியார் அவர்கள், 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் பிறந்தார். 

திரு. வி. க மறைந்த தினம்:


பள்ளி தலைமை ஆசிரியர், தமிழறிஞர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை போராளி, தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட 'தமிழ்த்தென்றல்' திரு. வி. கலியாணசுந்தரனார் 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மறைந்தார்.

No comments:

Post a Comment