பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்:
புரட்சி கவிஞர்; பாவேந்தர்; பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக சுப்புரத்தினம் என்னும் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டு தமிழ்த்தொண்டு செய்த தமிழாசிரியர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் பிறந்தார்.
No comments:
Post a Comment