ஆகஸ்ட் 1

உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்க தினம்:

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை இளம் தாய்மார்களுக்கு உணர்த்துவதற்காகவும் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதனை குறிக்கும் வகையிலும் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment