உலக பாம்புகள் தினம்:
பாம்புகள் உணவு சங்கிலி மூலம் இயற்கையை சமநிலைப்படுத்துகிறது. பாம்புகளால் இயற்கை வாழ்வியல் மேம்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 16-ஆம் தேதி உலக பாம்புகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்:

கும்பகோணத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ல் ஏற்பட்ட தீவிபத்தில், 94 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த துயர சம்பவத்தின் நினைவு தினமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment