மகாகவி பாரதியார் பிறந்த தினம்:
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என புகழப்பட்ட மகாகவி பாரதியார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் - எட்டயபுரத்தில், 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் பிறந்தார்.
No comments:
Post a Comment