டிசம்பர் 24

பகுத்தறிவாளர் - தந்தை பெரியார் நினைவு தினம்:

'பிறப்பால் வரும் கீழ்சாதி - மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி அனைவரும் மனிதச்சாதி என ஓரினமாக எண்ணவேண்டும்' என்ற பகுத்தறிவு சிந்தனையை, சமுதாயத்தில் பரப்பிய தந்தை பெரியார் அவர்கள் 1973-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ஆம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

No comments:

Post a Comment