ஜூலை 17

சர்வதேச நீதி தினம் (International Justice Day):
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International Criminal Court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தத்தை, ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் முன்மொழிந்து அதன் அடிப்படையில் 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமும் நிறுவப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக காரணமாக இருந்த ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17-ம் தேதி சர்வதேச நீதி தினமாக அனுசரிக்கப்படுவதோடு பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகள்மீது இந்த தினத்தில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

உலக இமோஜி தினம் (World Emoji Day):

No comments:

Post a Comment