அக்டோபர் 15

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் பிறந்த தினம்:


விண்வெளி விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, மிகச்சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர் என்றெல்லாம் அறியப்படும் ‘மக்களின் குடியரசுத் தலைவர்’  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார்.

No comments:

Post a Comment