சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day):
1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் நாள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE - International Chess Federation) தொடங்கப்பட்டது. இதனை கௌரவிக்கும் விதமாக 1966-ஆம் ஆண்டு முதல் அதே தினத்தில் சர்வதேச சதுரங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment