கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த மாவட்டம் தான் கன்னியாகுமரி. 1684 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் மக்கள்தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியையும், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை என மூன்று நகராட்சிகளையும் கொண்டுள்ள இந்த மாவட்டம், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலேயே... (மேலும் தொடர)
No comments:
Post a Comment