காலத்தால் 2020-ஐ நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் ஆனால் கல்வியின் தரத்தில் இன்னும் 1954- ஐ கூட நம்மால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. அரும்பாடுபட்டு அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என நினைத்து அவர் திறந்த பள்ளிக்கூடங்கள் கூட இன்றோ மூடுவிழாவிற்கு தயாராகிவருவதுதான் மிகுந்த வேதனையாக உள்ளது. (மேலும் படிக்க..)
No comments:
Post a Comment