நிறைய காய் கனிகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என அனைத்துவிதமான மருத்துவர்களும் பொதுவாக பரிந்துரைப்பது உண்டு. ஆனால் அவற்றுள் சிலவகை மட்டுமே அனைத்துவிதமான சூழ்நிலையிலும் உட்கொள்ளத் தகுந்தனவாக இருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட் போன்ற அதிக சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்காய். நெல்லிக்காய் உண்பதால் சளி பிடிக்கும் என பலர் அதனை ஒதுக்கி விடுவர். அதில் ஒருவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான் (மேலும் படிக்க..)
No comments:
Post a Comment