நிறைய காய் கனிகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என அனைத்துவிதமான மருத்துவர்களும் பொதுவாக பரிந்துரைப்பது உண்டு. ஆனால் அவற்றுள் சிலவகை மட்டுமே அனைத்துவிதமான சூழ்நிலையிலும் உட்கொள்ளத் தகுந்தனவாக இருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட் போன்ற அதிக சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்காய். நெல்லிக்காய் உண்பதால் சளி பிடிக்கும் என பலர் அதனை ஒதுக்கி விடுவர். அதில் ஒருவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான் (மேலும் படிக்க..)
தமிழ் மதி
தமிழின்றி அமையாது உலகு
Tuesday, 7 September 2021
Wednesday, 17 June 2020
திருச்செந்தூர் முருகன் கோவில் - கட்டிட கலையின் அதிசயம்
உலக விஞ்ஞானிகள் வியந்து பார்க்கும் கோயில்
நமது முன்னோர்கள் கட்டிய, தென் தமிழகத்தின்
கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும்
வென்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டிட
கலையின் அதிசயம்..! (மேலும் படிக்க..)
Saturday, 6 June 2020
Friday, 5 June 2020
Thursday, 4 June 2020
Subscribe to:
Posts (Atom)