மருதாணி

மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அதில் பலருக்கு மருதாணியின் நன்மைகள் முழுமையாக தெரியாத காரணத்தால் கடைகளில் மெஹந்தி கோனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  உண்மையில் மருதாணியின் நன்மைகள் கடைகளில் விற்கும் மெஹந்தியில் கிடைக்காது.






மருதாணியின் பயன்கள்:

  • மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் உடல் சூட்டை குறைக்கும். 
  • தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கும், பொடுகு தொல்லைக்கும் சிறந்த மருந்து மருதாணி.
  • மருதாணியை தீக்காயங்கள் மேல் தடவுவதால் உடனடி குளிர்ச்சியும் வலிநிவாரணமும் கிடைக்கும்.
  • இதைத்தவிர அடிக்கடி மருதாணியிடுவதால் மனநோய் ஏற்படுவது குறையும். 
நன்றி ..!


No comments:

Post a Comment