சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் பயிரிடப்படும் மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் பயன்படும் மஞ்சள் உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை கொண்டது.
மஞ்சளில் மாங்கனீசு, இரும்பு, வைட்டமின் C, வைட்டமின் E, வைட்டமின் B6, நார்ச்சத்து, தாமிரம், துத்தநாகம், சாம்பல் சத்து, புரதம், மாவுசத்து, கனிமங்கள், கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள்
உள்ளதால் உடலில் தாதுச்சத்துக்களை அதிகரிக்கவும் புற்றுநோயை எதிர்க்கும் குணம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் கல்லீரலைப் பலப்படுத்தவும், பசியை அதிகமாக்கவும், காய்ச்சலைத் தணிக்கவும், குடல் வாயுவை அகற்றவும், வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கவும், சளி, இருமலை குறைக்கவும்
மஞ்சள் உகந்தது.
நன்றி ..!
நன்றி ..!
இவற்றை பற்றியும் தெரிந்து கொள்வோமே
இஞ்சி | மருதாணி | தக்காளி | நிலக்கடலை |
எலுமிச்சை | முள்ளங்கி | நார்த்தங்காய் | ஆவாரம்பூ |
கல் உப்பு |
No comments:
Post a Comment