எலுமிச்சையில் உடலுக்கு தேவையான நற்குணங்கள் அதிகம் என அனைவரும் அறிவீர். இதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகையால் எலுமிச்சையானது பல்வேறு வழிகளில் நற்குணங்களை நமக்கு அள்ளித் தருகிறது.
- எலுமிச்சை பழச்சாற்றை தினமும் பருகுவதன் மூலம் உடல் எடை குறையும்.
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பினை குறைக்கும் .
- உடல் சூட்டைத் தணிக்கும்.
- செரிமானப் பிரச்சனை மற்றும் வாயு பிரச்னையைத் தடுக்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய் தொற்று கிருமிகளை அழிக்கும்.
- எலுமிச்சை, கூந்தல் பராமரிப்பிலும் நமக்கு உதவுகிறது.
- பொடுகுத் தொல்லையை தடுத்து நீளமான முடியை பெற உதவுகிறது.
- முகப்பருக்களை தடுக்க எலுமிச்சை பழத்திற்கு மிஞ்சிய மருந்து இல்லை.
- தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சரும பிரச்சனைகளை தடுக்கும்.
- வயது காரணத்தால் ஏற்படும் சரும சுருக்கங்களை கூட தடுத்து இளமையாக வைக்கிறது.
மிகக் குறைவான செலவில் இத்தனை அற்புதங்கள்...! தொடந்து பயன்படுத்தி நன்மைகள் பெறுவோமே ..!
நன்றி ..!
No comments:
Post a Comment